பான் கார்ட் என்பது 10 இலக்க எழுத்து-எண் கொண்ட அட்டை. இதை வழங்குவது வருமான வரித்துறை. PAN - Permanent Account Number
ஒரு தனிப்பட்ட நபர் வரி செலுத்தினாரா, வரிப் பிடித்தம் நடந்ததா, அவரது வங்கிக் கணக்கில் நடந்த பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறை பெற பான் கார்ட் உதவுகிறது.
பான் கார்ட் வைத்திருப்பது கட்டாயமா?
ஆமாம். வங்கியில் பணப் பரிமாற்றத்துக்கும், வருமான வரித்துறைக்கு நமது கணக்குகளை சமர்பிக்கவும் இது கட்டாயமாகும்.
எப்படி இதைப் பெறுவது?
வருமான வரித்துறையின் Form 49 விண்ணப்பத்தில் இதைக் கோரி விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தை
ஆகிய இணையத்தளங்களின் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
மேலும் வருமான வரித்துறையின் IT PAN Services மையத்திலும், TIN மையங்களிலும் இதைப் பெறலாம்.
Know Your PAN |
உங்களிடம் பான் கார்ட் இருந்து அது குறித்த மேலும் விவரங்களைப் பெற:
https://incometaxindiaefiling.gov.in/portal/knowpan.do என்ற இணையதளத்தில் பெறலாம்.
https://incometaxindiaefiling.gov.in/portal/knowpan.do என்ற இணையதளத்தில் பெறலாம்.
No comments:
Post a Comment